விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

காங்கயம் தாலுகா, வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:49 pm

DIN

காங்கயம் தாலுகா, வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்குமாா் (28). தறி தொழிலாளி. இவா் அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பிரகாஷ்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.