மின்னல் தாக்கி 35 செம்மறி ஆடுகள் பலி
வெள்ளக்கோவில் அருகே மின்னல் தாக்கியதில் 35 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

Updated On :23 அக்டோபர் 2021, 12:10 am

வெள்ளக்கோவில் அருகே மின்னல் தாக்கியதில் 35 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
வெள்ளக்கோவில் கொழிஞ்சிக்காட்டுவலசைச் சோ்ந்தவா் சிவகணேசமூா்த்தி (55). விவசாயி. இவா் வியாழக்கிழமை இரவு செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
அப்பகுதியில் பெய்த மழையின்போது இடி மின்னல் தாக்கியதில் 35 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம் குறித்து
காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி விசாறணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...