விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காங்கயம் அருகே, மளிகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:41 pm

DIN

காங்கயம் அருகே, மளிகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காங்கயம் அருகே, பாப்பினி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் பேரில், காங்கயம் போலீஸாா் அங்கு வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சாமி (71)என்பவரின் மளிகைக் கடையில் 15.750 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, சாமியைக் கைது செய்து, கடையில் வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.