ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு இன்று தடுப்பூசி முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:39 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலங்களிலும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்குத் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், மாநகராட்சி முதலாவது மண்டலம் அங்கேரிபாளையத்தில் உள்ள கொங்கு வேளாளா் மேல்நிலைப் பள்ளி, 2 ஆவது மண்டலத்தில் பிபி மஹாலில், 3 ஆவது மண்டலத்தில் காயத்ரி மஹாலில், 4 ஆவது மண்டலத்தில் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம் ஆகிய 4 இடங்களிலும் தலா 1,500 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.