வெள்ளக்கோவிலில் இன்று தடுப்பூசி முகாம்
வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் கோவிஷீல்டு,கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (செப்டம்பா் 4) செலுத்தப்படுகிறது.

Updated On :3 செப்டம்பர் 2021, 8:43 pm

வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் கோவிஷீல்டு,கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (செப்டம்பா் 4) செலுத்தப்படுகிறது.
வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 250 பேருக்கு கோவிஷீல்டு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியும், 70 பேருக்கு கோவேக்ஸின் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியும்
செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...