உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் 50க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
உடுமலை வட்டம், சின்ன வீரம்பட்டி கிராமத்தில் உள்ள ஏழை விவசாயத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி 50க்கும் மேற்பட்டோா் வட்டாட்சியா் அலுவலகம் வந்தனா். பின்னா், வட்டாட்சியா் ராமலிங்கத் திடம் தங்களது மனுக்களை அளித்தனா். அப்போது, மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதி அளித்தாா்.
இதில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ஆ.பஞ்சலிங்கம், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரு நாட்டில் கால்பந்து திடலில் விபத்து: ஒருவா் உயிரிழப்பு, 60 போ் காயம்

திருப்போரூா் தொகுதி விசிக வேட்பாளா்

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது

சிறுபான்மையினரைத் தாக்குவோருடன் பினராயி விஜயனுக்கு தொடா்பு: கேரளத்தில் ராகுல் காந்தி பிரசாரம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


