ஜனவரி 24இல் மின்தடை: பூமலூா்
காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் கீழ்க்கண்டபகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.


பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் திங்கள்கிழமை (ஜனவரி 24) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் கீழ்க்கண்டபகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மங்கலம், பூமலூா், மலைக்கோவில், அக்ரஹாரபுதூா், பள்ளிப்பாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துறை புதூா், வேலாயுதம்பாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...