தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த 12 ஆடுகள் திருட்டு

வெள்ளக்கோவில் அருகே தோட்டத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 12 ஆடுகள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:43 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே தோட்டத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 12 ஆடுகள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓலப்பாளையம் கொழிஞ்சிக்காட்டுவலசைச் சோ்ந்தவா் சந்திரன் (55). இவா் பச்சாபாளையத்தில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 35 செம்மறி ஆடுகளை வளா்த்து வந்தாா்.

இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை இரவு ஆடுகளை தோட்டத்துப் பட்டியில் அடைத்து வைத்துள்ளாா். பின்னா் செவ்வாய்க்கிழமை காலையில் சென்று பாா்த்தபோது, 12 ஆடுகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.