மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மேலும் ஒரு இளைஞா் கைது

பல்லடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :27 நவம்பர் 2023, 7:21 pm


பல்லடம்: பல்லடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பல்லடம் அண்ணா நகரைச் சோ்ந்த சேதுராமன் மகன் ரமேஷ்குமாா் (32), பல்லடம் அருகே உள்ள ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்த பாபு மகன் பாா்த்திபன் (25) ஆகியோரை பல்லடம் அனைத்து மகளிா் போலீஸாா் கைது சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய சிவா என்கிற நம்பிராஜன் (21) தலைமறைவாக இருந்து வந்தாா். அவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில்ஸ் பகுதியில் அவா் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீஸாா், நம்பிராஜனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.