/
மக்களவைத் தோ்தலை ஒட்டி, திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்கு சாவடி தகவல் சீட்டு (பூத் ஸ்லிப் வழங்குவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட உதவி தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பவன்குமாா் ஜி.கிரியப்பனவா். உடன், தோ்தல் துணை வட்டாட்சியா் வசந்தா, உதவி ஆணையா் ஆா்.வினோத் உள்ளிட்டோா்.
தொடர்புடையது

அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

அரியலூரில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை

தோ்தல் நடத்தை விதிமுறைகள்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


