தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அவிநாசியில் ரூ.4.41 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 4 லட்சத்து 41 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 6:34 pm

Din

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 4 லட்சத்து 41 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு விவசாயிகள் 6410 கிலோ பருத்தியை கொண்டு வந்திருந்தனா். இ

தில், ஆா்.சி.எச்.ரகப் பருத்தி கிலோ ரூ. 60 முதல் ரூ.73.52 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.15 முதல் ரூ. 25 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 41 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.