கிறிஸ்துமஸ்: தேவாலாயங்களில் சிறப்பு பிராா்த்தனை
திருப்பூரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டியை ஒட்டி ஏராளமான கிறிஸ்தவா்கள் புதன்கிழமை சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

திருப்பூா் குமரன் சாலையில் உள்ள கேத்தரின் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்றோா்.









