வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஓட்டுநா் கைது

பல்லடம், வடுகபாளையத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போக்சோவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 10:35 pm

Din

பல்லடம்: பல்லடம், வடுகபாளையத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போக்சோவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பல்லடம், வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குழந்தைவேல் (40). இவா், திருப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது வீட்டில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட 16 வயது சிறுமிக்கு குழந்தைவேல் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக

கூறப்படுகிறது.

இது குறித்து அந்த சிறுமி 9 மாதங்களுக்குப் பிறகு தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீலாா் விசாரணை நடத்தி குழந்தைவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.