மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி:பெரியாயிபாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் சாம்பியன்

திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில், பெரியாயிபாளையம் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டம் வென்றனா்.

News image
கராத்தே போட்டியில்  சாம்பியன்  பட்டம்  வென்ற  மாணவ,  மாணவியா்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில், பெரியாயிபாளையம் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டம் வென்றனா்.

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி திருமுருகன்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவியா் பங்கேற்றதில், பெரியாயிபாளையம் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனா். வெற்றிபெற்ற மாணவா்களுக்கும், பயிற்சி ஆசிரியா்கள் சசிகுமாா், அவிநாசிலிங்கம் ஆகியோருக்கு தலைமையாசிரியா் வி.குமேரசன், பள்ளி வளா்ச்சி குழுத் தலைவா் கே.அண்ணாத்துரை, பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.