நாளைய மின்தடை: தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையம்
தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

Updated On :1 ஜூலை 2024, 11:16 pm






