
Updated On :3 ஜூலை 2024, 10:41 pm

வெள்ளக்கோவில், ஜூலை 3: வெள்ளக்கோவில் அருகே உள்ள மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 4)காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுமென செயற்பொறியாளா் எஸ். ராஜா சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், ஆத்திப்பாளையம், கே.ஜி. புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...