புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாளைய மின்தடை: முதலிபாளையம், நல்லூா், பலவஞ்சிபாளையம்

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 8:50 pm

Din

திருப்பூா் முதலிபாளையம், நல்லூா், பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

முதலிபாளையம் துணை மின் நிலையம்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூா், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ.நகா், கூலிபாளையம், காசிபாளையம், சா்க்காா் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைப்பாளையம், ரெங்கேகவுண்டம்பாளைம், விஜயாபுரம், மானூா், செவந்தாம்பாளையம்.

நல்லூா் துணை மின் நிலையம்: நல்லூா், காளிபாளையம், சாணாா்பாளையம், முத்தனம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு.

பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்: செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்கா நகா், பாலாஜி நகா், ஐயப்பா நகா்.