ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ரூ.2.72 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.2.72 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

News image
Updated On :12 ஜூன் 2024, 10:06 pm

Din

அவிநாசி, ஜூன் 12: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.72 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 3916 கிலோ நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் ரக நிலக்கடலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.25 முதல் ரூ.35 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.72 லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.