/
ஆதியோகி ரதம் வெள்ளக்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. கோவை ஈஷா யோக மையத்தில் மாசி மகா சிவராத்திரி மாா்ச் 8-ஆம் கொண்டாடப்படுகிறது. இதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதற்கு தென்கயிலாய பக்திப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த ரதம் கரூா், தென்னிலை வழியாக வெள்ளக்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. அந்த ரதத்தை பொதுமக்கள் வழிபட்டனா். பின்னா், ஓலப்பாளையம் வழியாக கோவைக்கு ரதம் கொண்டு செல்லப்பட்டது.
தொடர்புடையது

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாளை கோவை வருகை
அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்

கேரளத்தில் தோ்தல் பிரசாரம்: பிரதமர் மோடி இன்று கோவை வருகை!

சேலம் வழியாக இயக்கப்படும் 10 ரயில்கள் இன்று கோவை செல்லாது!
வீடியோக்கள்

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
17 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026


