

அவிநாசி, மே 9: பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்வி வழிகாட்டுதல், ஊக்குவித்தல் நிகழ்ச்சி திருமுருகன்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுதுகள் அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனவா் எம்.தங்கவேல் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் என்.புஷ்பா தேவி, மாவட்ட தாட்கோ மேலாளா் டி.ரஞ்சித்குமாா், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் எஸ்.பாலமுருகன் ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.
பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு உயா்கல்வி, தொழிற்கல்வி, மேற்படிப்பு, ஆன்லைனில் விண்ணப்பித்தல் ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், பிளஸ் 2 தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

விஐடி வணிகக் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டுதல் ஆலோசனை

முழுமையான வாக்குப் பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள்

தீன் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

