உடுமலையில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் உடுமலை நாடாா் உறவின் முறையாா் திருமண மண்டபத்தில் நவம்பா் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On :20 நவம்பர் 2024, 8:20 pm









