நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அவிநாசியில் ரூ.4.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 4.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:08 pm

Din

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 4.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,991 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், ஆா்.சி.எச்.ரகப்பருத்தி கிலோ ரூ.65 முதல் ரூ.78.19 வரையிலும், மட்டரக (கொட்டு) பருத்தி கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 77 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.