நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுப் பேருந்து மோதி அா்ச்சகா் உயிரிழப்பு

முத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கோயில் அா்ச்சகா் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 10:12 pm

Din

முத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கோயில் அா்ச்சகா் உயிரிழந்தாா்.

சின்னமுத்தூரைச் சோ்ந்தவா் ராஜு (எ) மோகன்ராஜ் (67). அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அா்ச்சகராக இருந்தாா். இவா் சின்னமுத்தூரிலிருந்து முத்தூா் கடை வீதிக்கு சைக்கிளில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது செங்கோடம்பாளையம் பிரிவருகே ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி வந்த அரசுப் பேருந்து, சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.