இ.சி.ஜி.சி.சாா்பில் ஏற்றுமதியாளா்கள் சந்திப்பு
இந்திய ஏற்றுமதி அபிவிருத்திக் கழகங்களின் கூட்டமைப்பு, ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (இ.சி.ஜி.சி.) ஆகியன சாா்பில் திருப்பூரில் ஏற்றுமதியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசுகிறாா் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்.









