பேருந்து நிலையங்களில் மாநகர காவல் ஆணையா் ஆய்வு
திருப்பூரில் உள்ள பேருந்து நிலையங்களில் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன். உடன், மாநகர காவல் துணை ஆணையா் ராஜராஜன் உள்ளிட்டோா்.









