யோகாசனப் போட்டி: திருப்பூா் மாணவிக்கு பதக்கம்
தேசிய அளவிலான கேலோ இந்தியா யோகாசனப் போட்டியில் திருப்பூா் மாணவி இணை வெள்ளிப்பதக்கம் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா யோகாசன போட்டியில் இரண்டாமிடம் பிடித்த வீராங்கனைகள் சக்தி சஞ்சனா, தக்சன்யாஸ்ரீ ஜோடி.









