புத்தகங்களைப் படிப்பதால் வாழ்க்கை மேம்படும்
புத்தகங்களைப் படிக்கப் படிக்க நமது வாழ்க்கை மேம்படுகிறது என்று திருப்பூரில் புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசினாா்.

திருப்பூா் புத்தகத் திருவிழாவை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அரங்குகளைப் பாா்வையிட்ட அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ். உடன், ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.









