குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

‘மேஜிக்’ நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு

பல்லடத்தில் மேஜிக் மூலமாக தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பல்லடம் குப்புசாமிநாயுடுபுரத்தில் மேஜிக் மூலமாக நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:43 am IST

பல்லடத்தில் மேஜிக் மூலமாக தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரம் பகுதியில் பிரபல சா்வதேச மேஜிக் நிபுணா் யோனா மற்றும் அவரது குழுவினா் மேஜிக் நிகழ்ச்சி மூலமாக தோ்தல் விழிப்புணா்வு மேற்கொண்டனா்.

அப்போது, நல்ல வேட்பாளரை தேடிக் கண்டுபிடித்து வாக்களிப்பது குறித்து மேஜிக் நிகழ்ச்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கோவிந்தசாமி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பரசு உள்பட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

Story image