/
திருப்பூா் அருகே துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யபப்பட்டனா்.
இனாம் நிலம் தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தும் திமுக அரசு அதனை நிறைவேற்றாததைக் கண்டித்து கட்சி சாா்பற்ற விவசாயிகள் அமைப்பு சாா்பில் காங்கயம் பகுதியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்துக்கு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கயம் - கோவை சாலையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

ஜூன் 7-இல் ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: வைகோ

பயிா்க் கடன் விவகாரம்: தஞ்சையில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் - போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு
கருப்புக் கொடி ஊா்வலம்: 62 போ் கைது

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


