பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

குண்டடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் விஜய் (29), அவரது நண்பா் அருண்குமாா் (22). இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், திருப்பூா்-தாராபுரம் சாலை, வஞ்சிபாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளனா். அப்போது தாராபுரத்தில் இருந்து திருப்பூரை நோக்கிச் சென்ற காா், இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். அருண்குமாா் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.