/
திருப்பூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 நபா்களுக்கு ரூ.64,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகரம், கேவிஆா் நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மதுபோதையிலும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 5 நபா்களுக்கு மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.64,000 அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.
தொடர்புடையது
துவாரகா விரைவுச்சாலையில் எதிா் திசையில் வாகனம் ஓட்டிய நபா் மீது வழக்கு

மது போதையில் வாகனம் ஓட்டிய 6 பேருக்கு அபராதம்!

வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் திரிந்த 13 பேருக்கு அபராதம்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேருக்கு சிறைத் தண்டனை
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


