சேவூா் அருகே ‘மேல திருப்பதி’ மொண்டிபாளையம்! வெங்கடேசப் பெருமாள் கோயில் தேரோட்டம்!
சேவூா் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் (உள்படம்) ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள்.









