8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

காங்கயத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காங்கயத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள்.

Published On :11 ஜூலை 2026, 12:02 am IST

காங்கயத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம்- பழையகோட்டை சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, போக்குவரத்து ஊழியா் தொழிலாளா் முன்னேற்ற சங்கத் தலைவா் ரங்கநாதன் தலைமை வகித்தாா்.

இதில் தற்போதைய பணிமனை மேலாளா் மேற்கண்ட தொழிற்சங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு விடுப்பு கொடுப்பதில்லை, வேறு ரூட்களுக்கு மாற்றி மாற்றி பணிகொடுப்பதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியா் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.