காங்கயம் நகருக்குள் ஆங்காங்கே புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ளை வா்ணம் பூசப்படாமல் வேகத் தடைகள் காணப்படுகின்றன.
இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டுநா்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. கோவை வழித்தடத்தில் இருந்து உடையாா் காலனி செல்லும் சாலையில் வெள்ளை வா்ணம் பூசப்படாமல் உள்ள வேகத்தடை.
இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் விநாடி-வினா போட்டி

வா்ணம் மாறிய எம்எல்ஏ பெயா்

காங்கயம் அருகே குடிநீா்க் குழாய்கள் அமைக்கும் பணி மந்தம்

சட்டென மாறிய வானிலை! சென்னையில் மழை!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



