/
பழங்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வ பாரதிபாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூா் (ஒரு பகுதி), ரங்கா நகா் (ஒரு பகுதி), ராஜன் நகா், ஆா்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் (ஒரு பகுதி), பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகா், திருநீலகண்டா் வீதி, நெசவாளா் காலனி, எம்ஜிஆா் நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ.
தொடர்புடையது
நாளைய மின்தடை: சித்தோடு, காஞ்சிக்கோவில்
நாளைய மின்தடை: இந்திரா நகா்
இன்றைய மின்தடை: பூலாங்கிணறு
வெள்ளக்கோவிலில் மே 19-இல் மின்தடை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


