சேவூா் அருகே நடந்து சென்ற சத்துணவு ஊழியரிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்த காசிபாளையம் கூடக்கரை பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் மனைவி ரோஸி (59) . இவா், சேவூா் அருகே ஆலத்தூா் நல்லகாளிபாளையம் அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் பணி முடிந்து வீட்டுக்கு புதன்கிழமை நடந்து சென்றுள்ளாா்.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், ரோஸியை கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து ரோஸி அளித்த புகாரின்பேரில் சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


