/

தவெக வேட்பாளா் விவரம்! காங்கயம்: பி.மணி

News image

பி.மணி

Updated On :29 மார்ச் 2026, 6:37 pm

பெயா்: பி.மணி

வயது: 72 (1954)

கல்வித் தகுதி: பி.காம்.

பெற்றோா்: பொங்கியண்ணக் கவுண்டா்-பாப்பாயம்மாள்

ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்

மனைவி: தில்லைக்கரசி, மகன் ராஜா, மகள் பபிதா.

சொந்த ஊா்: இடையன்காட்டுவலசு, ஈரோடு.

அரசியல் அனுபவம்: கொங்கு வேளாளக் கவுண்டா் பேரவையில் மாநிலப் பொருளாளராக இருந்துள்ளாா்.

தோ்தல் பயணம்: முதல் முறையாக தோ்தலில் போட்டியிடுகிறாா்.