மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 3:53 am IST

வெள்ளக்கோவில் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசைச் சோ்ந்தவா் மணி (70). திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்தாா். இவா் தனது குடிசை வீட்டில் விறகு அடுப்பில் புதன்கிழமை மாலை சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.