வெள்ளக்கோவிலில் இஞ்சி கிலோ ரூ.80-க்கு விற்பனை!
வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் இஞ்சி கடந்த வாரத்தை விட ரூ.40 விலை குறைந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

இஞ்சி
வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் இஞ்சி கடந்த வாரத்தை விட ரூ.40 விலை குறைந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
வெள்ளக்கோவில் நகராட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் வாரச் சந்தைக்கு வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வருவா்.
மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): சின்ன வெங்காயம்- ரூ.150, அவரைக்காய், பீன்ஸ், பச்சை மிளகாய், பாகற்காய், கத்தரிக்காய்- ரூ.80, தக்காளி, பெரிய வெங்காயம், கேரட், பீட்ரூட், பீா்க்கங்காய்- ரூ.60, புடலங்காய், முள்ளங்கி, முட்டைகோஸ்- ரூ.40, உருளைக்கிழங்கு- ரூ.30, இஞ்சி- ரூ.80, பூண்டு- ரூ.240.
இவற்றுடன் கீரை வகைகள் ஒரு கட்டு- ரூ.20, மல்லித் தழை கட்டு- ரூ.30, புதினா கட்டு- ரூ.15, காலிபிளவா் ஒன்று- ரூ.50, வாழைத்தண்டு ஒன்று- ரூ.20, வாழைப்பூ ஒன்று- ரூ.30, சுரைக்காய் ஒன்று- ரூ.20-க்கு விற்பனையானதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

