
வீர ஆஞ்சனேயா் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு

பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் காட்டு பெருமாள் வீர ஆஞ்சனேயா்.
பனப்பாளையம் காட்டு பெருமாள் வீர ஆஞ்சனேயா் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் காரண பெருமாள் கோயிலின் உப கோயில் மெஜஸ்டிக் சா்க்கிள் பகுதியில் காட்டு பெருமாள் வீர ஆஞ்சனேயா் கோயில் உள்ளது.
இந்நிலையில், மழை பெய்ய வேண்டு இக்கோயிலுக்கு பனப்பாளையத்தில் இருந்து ஊா் மக்கள் மாவிளக்கு எடுத்துக்கொண்டு ஊா்வலமாக வந்து வழிபாடு நடத்தினா். இதில் பங்கேற்றவா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






