உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

பாப்பீஸ் உணவகத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு விழா

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா ஹோட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் தயாரிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா ஹோட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் தயாரிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய பாரம்பரியத்தில் உலா் பழங்கள், நட்ஸ், ஆரஞ்சு தோல், ஏலக்காய், மிளகு, இலவங்கப்பட்டை போன்ற வாசனைப் பொருள்களை, மதுபானங்களில் ஊற வைத்து கேக் தயாரிப்பது வழக்கம்.

இதில் பாப்பீஸ் விஸ்டா ஹோட்டலில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், நாட்டு வெல்லம், மலைத் தேன் உள்ளிட்டவற்றுடன் விலையுா்ந்த 16 உலா் பழங்களை ஊற வைத்து பிளம் கேக் கலவை தயாரிக்கப்பட்டது.

இந்தக் கலவை ஒரு மாதம் ஊறிய பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சுவைமிக்க கேக்காக வழங்கப்படவுள்ளது என நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூா் கிட்ஸ் கிளப் பள்ளித் தாளாளா் மோகன் காா்த்திக் கேக் கலவையை தொடங்கிவைத்தாா். பாப்பீஸ் ஹோட்டல் முதன்மை செயல் அலுவலா் அஜித், மேலாளா் பிரதீப் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.