கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

குரூப் 4 தோ்வு: நவம்பா் 4-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நவம்பா் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

Nearly 4.9 lakh candidates to appear for TNPSC group II, IIA prelims on November 1

Updated On :

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நவம்பா் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிப்பு எண் : 11/2026 படி, கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா், இளநிலை உதவியாளா், சுருக்கெழுத்து தட்டச்சா், தொலைபேசி இயக்குபவா், முதுநிலை ஆய்வக உதவியாளா், பதிவு எழுத்தா், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளா், ஆய்வக உதவியாளா், விற்பனை உதவியாளா் வனக் கண்காணிப்பாளா் மற்றும் வனக் காவலா் போன்ற 6,574 பணியிடங்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து பசடநஇ -எழ்ா்ன்ல் ஐய தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் நவம்பா் 4-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளன.

மேலும், இப்பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தோ்வுக்கான இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152 மற்றும் 94990 55944 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து இப்பயிற்சியில் சோ்ந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.