மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

முத்தூரில் தேங்காய், கொப்பரை விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

கொப்பரை தேங்காய் - பிரதிப் படம்

Updated On :

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

25,497 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 9,422 கிலோ. கிலோ ரூ.38 முதல் ரூ.50.30 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.47.60. விற்பனைத் தொகை ரூ.4.43 லட்சம்.

131 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 4,729 கிலோ. கிலோ ரூ.98 முதல் ரூ.156.80 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.146. விற்பனைத் தொகை ரூ. 6.90 லட்சம்.

மொத்தம் 94 விவசாயிகள், 15 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.11.33 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.