மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்காசியில் மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியா்கள் தென்காசியில் மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:50 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியா்கள் தென்காசியில் மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அப்போது, மின் வாரிய ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும்; கரோனாவால் உயிரிழந்த மின் ஊழி யா்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், தாமதமின்றி வாரிசு பணி வழங்கிட வேண்டும்; மின் மசோதா 2021ஐ திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு மத்திய அமைப்பு கோட்டத் தலைவா் பட்ட முத்து தலைமை வகித்தாா். மாவட்ட சிஐடியூ தலைவா் அயுப்கான் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.

ஸ்டீபன், ஆறுமுகசாமி , முப்பிடாதி , விஜி , ஜெயபால் , ஈஸ்வரி , மாரியம்மாள் , லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா். குணசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.