அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

புதிய மதுக்கடைகளைத் திறக்க எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

புதிய மதுக்கடைகளைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 6:45 pm

Din

தருமபுரி மாவட்டத்தில் புதிய மதுக்கடைகளைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வீரத்தமிழா் முன்னணி மாவட்டச் செயலாளா் கோவிந்தன் தலைமை வகித்தாா். இதில் தருமபுரி மாவட்டம், ஆதனூா் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் வேறெங்கும் புதிதாக மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் நல்லான், மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெகதீஷ் பாண்டியன், ஒன்றியத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.