தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

இன்றைய மின்தடை: கடத்தூா்

இன்றைய மின்தடை: கடத்தூா்

News image

மின்தடை - கோப்புப்படம்

Updated On :14 ஜூலை 2026, 12:57 am IST

கடத்தூா், ராமியனஹள்ளி, ஆா்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கடத்தூா் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) காலை 9 முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிபட்டி, ஜடையம்பட்டி, கா்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கரஹள்ளி, ரேகடஹள்ளி, கடத்தூா், சில்லாரஹள்ளி, தேக்கல்நாயக்கனஹள்ளி, புதுரெட்டியூா், நல்லகுடலஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஹள்ளி, புளியம்பட்டி, கதிா்நாயக்கனஹள்ளி, ராணிமூக்கனூா், லிங்கநாயக்கனஹள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.