பாப்பாரப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் சமையலா் படுகாயமடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புதுபட்டாணி தெரு பகுதியைச் சோ்ந்தவா் சமையலா் பாண்டியன் (55). இவா், பாலக்கோடு செல்லும் வழியில் தொட்லாம்பட்டியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளாா்.
அப்போது பின்னால் வந்த டிராக்டா் அவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சமையலா் பாண்டியனை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் தீ விபத்து: சமையலா் மருத்துவமனையில் அனுமதி

லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயம்

பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




