அசோக் லேலண்ட் தொழிற்சாலையின் முழு உற்பத்தியையும் முடக்கத் திட்டம்
ஓசூர், ஜன. 8: ஒசூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலையின் முழு உற்பத்தியையும் முடக்க ஜனநாயக மீட்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஒசூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை யூனிட் 2-ன் சங்கத் தேர்தலை நடத்தக்கோரி 3 நாள்









