நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிஎஸ்என்எல் கேபிள் ஒயர் திருட்டு

சங்ககிரி, ஜன. 8:   தேவூரிலிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சரபங்கா நதி பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த 20 மீட்டர் அளவுள்ள  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கேபிள் ஒயரை அடையாளம் தெரியாத நபர்கள் வ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சங்ககிரி, ஜன. 8:   தேவூரிலிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சரபங்கா நதி பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த 20 மீட்டர் அளவுள்ள  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கேபிள் ஒயரை அடையாளம் தெரியாத நபர்கள் வியாழக்கிழமை அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.

இது குறித்து அந்நிறுவனத்தின் இளநிலை பொறியாளர் என். வசுமதி தேவூர் போலீஸில் சனிக்கிழமை புகார் செய்துள்ளார். போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.