விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு

சேலம், ஜன.  8:   தே.மு.தி.க. மாநில மாநாட்டுக்காக சேலம் வரும் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.  இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மோகன்ர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சேலம், ஜன.  8:   தே.மு.தி.க. மாநில மாநாட்டுக்காக சேலம் வரும் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

 இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மோகன்ராஜ் (சேலம் கிழக்கு), என். ராதாகிருஷ்ணன் (சேலம் மாநகரம்) ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

தே.மு.தி.க. நடத்தும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் வரும் விஜயகாந்துக்கு தீவட்டிப்பட்டியில் வரவேற்பு அளிக்கப்படும். அங்கு, கேரள மேளம், நையாண்டி மேளம், கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன், அதிர்வேட்டுகள் முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் மகளிர் அணியினர் வரவேற்பு அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.